வணக்கம் , தமிழ் ஜோதிட கலை மட்டும் தமிழ் இலக்கிய நயங்கள் பற்றிய செய்திகளை வரும் காலங்களில் விரிவாக காண்போம்.... .இது ஒரு சிறந்த தளமாக விளங்கும் என நம்புகிறேன்....நன்றி
எதிரியை அழிக்க வகுத்தது ஆதித்ய ஹ்ருதயம் . எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம் . ராமரின் திகைப்பு பாவமே மொத்தமாக ஓருருவம் எடுத்து வந்தவன் போல விளங்கிய ராவணனை ராமர் அழிக்க நினைத்த போது அவனை சுலபத்தில் வெல்ல முடியவில்லை . அஸ்திரங்களுக்கு எதிர் அஸ்திரங்கள் , பலத்திற்கு பலம் , தவ சக்திக்கு எதிர் தவ சக்தி , முக்கோடி வாழ் நாள் , சங்கரன் கொடுத்த சந்திரஹாஸம் என்ற வாள் என்று இவை எல்லாமாகச் சேர , வெல்ல முடியாத எதிரியாக அவன் விளங்கினான் . ராமர் கலங்கினார் . களைத்தார் . அன்னையின் நினைவு அருளும் உயிர்ச்சக்தி என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றினார் . தித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார் . தித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி . இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று ! ராமர் இதை ஓதி ராவணனை எதிர்கொண்டார் . ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் ...
ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன.இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி,நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் இங்...
ஜென்ம நட்சத்திரம் என்பது நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறோமோ அதுதான் ஜென்ம நட்சத்திரம். ஒருவர் பிறக்கும் போது, சந்திரன் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்கி...
Comments
Post a Comment