கிரகங்களும் அதன் பாதகங்களும்......

கதிரவன் கெட்டால் கண்ணியமும்,கௌரவமும் கெடும்!!!

மதி கெட்டால் மனமும்,உடலும் கெடும் !!!

அங்காரகன் கெட்டால் ஆற்றலும் தைரியமும் கெடும் !!!

கணக்கண் கெட்டால் புத்தியும் உறக்கமும் கெடும் !!!

வேந்தன் கெட்டால் ஒழுக்கமும் தர்மமும் கெடும் !!!

சுங்கன் கெட்டால் செல்வமும் சுகமும் கெடும் !!!

கரியன் கெட்டால் விதியும் நீதியும் கெடும் !!!

கருநாகன் கெட்டால் போகமும் யோகமும் கெடும் !!!

செந்நாகன் கெட்டால்  ஞானமும் மோட்சமும் கெடும் !!!

Comments

  1. Mr. Gamble | casino.e-wallet
    All casinos in Mr. Gamble. This 전주 출장안마 website supports real-time payments. Mr. Gamble · Mr. Gamble · Mr. Gamble. Rating: 4 · ‎1 vote 의왕 출장안마 · 상주 출장안마 ‎Free 여수 출장안마 · 강릉 출장안마 ‎Android · ‎Entertainment

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எதிரிகளை அழிக்கும் ஆதித்ய ஹிருதயம்

27 நட்சத்திரத்தின் குறிப்புகள்

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை!...